சிதம்பரம்: கீழ சன்னதியில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த ஜெயக்குமார் IPS !!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம், கீழ சன்னதியில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள்  திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர். டி .பிரதீப்,  காவல் ஆய்வாளர்கள். அம்பேத்கார்,  சிவானந்தம், உதவி ஆய்வாளர். செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்