ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில் பாம்பன், மணிமண்டபம் ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்ட எம். எ. முனியசாமி!!


இராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழையின் காரணமாக Red alert விடப்பட்ட நிலையில் அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர். MA.முனியசாமி அவர்கள் பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 


இதில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். மலேசியா பாண்டியன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். ரத்தினம், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். சரவணகுமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர். ஜானகிராமன், மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். மருது பாண்டியன், 


முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். செந்தில்குமார், ராமநாதபுரம் நகர கழக செயலாளர். பால்பாண்டியன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர். இளையராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ.நாகராஜன் ராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்