பணியின் போது மரணம் அடைந்த காவலர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்! ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர்.மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக காவல்துறையில் பணிபுரிந்து பணியின்போது மரணம் அடைந்த காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கமல் சேகர், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஹரிணி, பிரியா ஆகியோருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். காவல் அலுவலக நிர்வாக அலுவலர். வேல்முருகன் உடன் இருந்தார்
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக