சென்னை கொளத்தூரில் தமிழக முதல்வரால் இன்று துவக்கப்பட உள்ள புதிய 230/33 கிலோ வாட் துணை மின் நிலையம்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர். மு. க. ஸ்டாலின் அவர்களால், கொளத்தூரில் நாளை (15.10.2025) திறந்து வைக்கப்படவுள்ள, புதிய 230/33 கிலோ வாட் துணை மின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர் பாபு அவர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .அதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடன், இவ்விழா ?ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்
உடன் மின்வாரியத் தலைவர். ராதாகிருஷ்ணன் IAS, மாநகராட்சி ஆணையர். குமரகுரு IAS உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக