ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை நிச்சயம் சு.ரவி MLA பேட்டி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான சு.ரவி MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாருக்கு எதிராக பேசுபவர்களை கண்டிக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள் 2026ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சியில் அமரும் அப்போது அண்ணன் எடபாடியார் முதல்வராக  அமருவார் அப்பொழுது ஆம்ஸ்ட்ரக் கொலை வழக்கு யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்கள் எல்லாம் நீதியின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கப்படுவார்கள் அதேபோல் யூ டியூப் சவுக் சங்கர் வீட்டின் முன்  சாக்கடை கொட்டியவர்கள் யார் யாரோ அவர்கள் மீதும் சட்டம் தன் கடமையை நிறைவேற்றும் அதிமுகவின் கடைக்கோடி தொண்டராக இருந்து வந்தவர் தான் எடப்பாடி யார் அவரை பற்றி அவதூறு பேச யாருக்கும் தகுதி கிடையாது ஆகவே, மரத்திற்கு மரம்தாவும் சிலர் பேசி வருதை  கண்க்கிறோம் என கூறினார்.அப்போது ஒன்றிய செயலாளர்கள். பிரகாஷ், பழனி உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்