ராணிப்பேட்டை காரை பகுதியில் குளம் தூர் வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS!



ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டை சிட்கோ பகுதி-1 தோல் பதிவிடும் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையம் பின்புறம் உள்ள காரை கிராம எல்லைக்குட்பட்ட  11 ,12 , ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார் , சிப்காட் திட்ட அலுவலர் கலைச்செல்வி , சிப்காட் நீர்வளத்துறை  உதவி செயற்பொறியாளர் குமார் , வட்டாட்சியர் ஆனந்தன், உதவி பொறியாளர்கள் ஆனந்தன், கௌதம், மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!