அரக்கோணம் ஒன்றிய காங்கிரசார் கையெழுத்து இயக்கம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஒன்றியம், தணிகை போலூர் ஊராட்சியில் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் ஒன்றிய காங்கிரசார் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய தலைவர் . நமச்சிவாயம் தலைமை தாங்கினார் . இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு ஒன்றிய தலைவர். வாசுதேவன் கலந்து கொண்டு, கையெழுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  மாநில பொதுகுழு உறுப்பினர். பிரவினா சரவணன் மாவட்ட செயலாளர்.  மங்கல சேகர், தெற்கு ஒன்றிய தலைவர். மோசூர் ஏ.ராஜேஷ்  பூபதி, .பாலகிருஷ்ணன் , மாணிக்கம், வெங்கடேசன்  சரவணன், நல்லமுத்து நரசிம்மன் மற்றும் திரளாக பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!