தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் நலசங்க கூட்டம்!!

கடலூர் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் மற்றும் பணியாளர் நல சங்கத்தின் கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!