திண்டுக்கல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்!!

திண்டுக்கல் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக்கட்சியின்கொள்கைகளாலும்மக்கள்நலன்சார்ந்தசெயல்பாடுகளாலும்ஈர்க்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மு.அதிபதி, மு.செந்தூரான் இவர்களின் ஒருங்கிணைப்பில் 

திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளடக்கிய தொகுதிகளை சார்ந்த முத்துக்கருப்பன் மு.சபரி ரா.ராகுல் பா. தமிழ் ச. பார்த்தசாரதி பி. பிரேம்குமார் வே. தனுஷ் சி. பிரவீன் குமார் மு. சரத் தி. நந்தகுமார் செ. அஜய் பா. பாலாஜி ரா. தருண்குமார் த. அருண் பாண்டியன் தீபக் குமார் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில்

ஐநூறுக்கும்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்வை மாநில அமைப்புக்குழு உறுப்பினர். குமரவேல்.மாவட்ட பொறுப்பாளர்கள்மு பெரியசாமி க ரூபன் சுந்தர் சு வேளாங்கண்ணி சண்முகம் அலெக்ஸ் லியோன் ராஜ் ஆகியோர் முன்னெடுத்த இந்நிகழ்வில் என்னோடு கட்சியின் முன்னணி நிர்வாகிகளான வெற்றிக்குமரன். அவர்களும் சுப.தனசேகரன். அவர்களும்  பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!