திருவந்திபுரம்: 3 வது நாள் யாளி வாகனத்தில் சுவாமி வீதியுலா!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாதம் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு 3வது நாள் உற்சவமாக யாளி வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்