217 பேருக்கு விருது வழங்கும் லயன்ஸ் சங்கம் ஆசிரியர் விழா !செப் 27 அரக்கோணத்தில் நடக்கிறது!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணத்தில் வருகிற 27ந் தேதி ஆசிரியர் தின விழாவிற்கு மாவட்ட தலைவரும் அரக்கோணம் சந்திப்பு லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினருமான ஜி விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார் முன்னாள் மாவட்ட ஆளுநர். அருண்குமார் வரவேற்கிறார்  மேன்மைமிகு   மாவட்ட ஆளுநர். பாஸ்கரன்

தொடக்க உரையாற்றுகிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் இயக்குனர் முனைவர் பெ. குப்புசாமி ஆசிரியர்களை பாராட்டி விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.ஞ்உடனடி முன்னாள் ஆளுநர், கூட்டு மாவட்டத்தின் துணைத் தலைவர்,.சுரேஷ்மாவட்ட முதல் துணை ஆளுநர்,.பூர்ண சந்திரன்  

மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எஸ்.ரவி முன்னாள் மாவட்ட ஆளுநர் & மாவட்ட ஆலோசகர் ஆர்.அரிதாஸ் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள்.ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். .   

இவ்விழாவில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஐந்து  மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள் 217 பேரை தேர்ந்தெடுத்து நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்க ப்படுகிறார்கள்

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைச்செயலாளர் மாவட்ட அவை பொருளாளர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் தலைவர்கள் செயலாளர் பொருளாளர்கள் மற்றும்  ஆசிரியர்217தினவிழாவின்ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி. கோபால் மற்றும்  அரக்கோணம் சந்திப்பு லயன்ஸ் சங்கத்தின்  பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அரக்கோணம் செய்தால் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!