வேலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS பங்கேற்பு!!


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   காட்பாடியில் தொடங்கி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது மாவட்ட கண்காணிப்பாளர் A மயில்வாகனன் IPS கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் கலந்து கொண்டனர். முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது காரணப்பட்டு  மாணவி முதலிடம் பிடித்தார். முடிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்கியராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!