கடலூரில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக விசிக சார்பில் நடைபெற்ற கண்ணன ஆர்ப்பாட்டம்!!


கடலூர் மாவட்டம்,ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, கடலூர் அம்பேத்கர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்