அரக்கோணம் ஐசக் கல்லூரியில் ,நாளை வேலை வாய்ப்பு முகாம் டாக்டர் ஐசக் தகவல்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட டான்செம்   பயிற்சி நிறுவனத்துடன் டாக்டர். வி.எஸ் ஐசக் கலை அறிவியல் கல்லூரி குழுமம் இணைந்து வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்து உள்ளதாகவும் இளைஞர்கள் பயண்படுத்தி கொள்ளுமாறு செய்தியாளர்களிடம் டாக்டர் ஐசக் தகவல் கூறினார் அவர் மேலும் கூறியதாவது

ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த   ஐடிஐ பாலிடெக்னிக் டிப்ளமோ பொறியியல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் ஹோட்டல் டிப்ளமோ கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டதாரிகள் செவிலியர்கள் என படிப்பு முடித்த   இளைஞர்களுக்குநல்லவேலைவாய்ப்புக்கான முகாமாக நாளை ஆகஸ்ட்-3ம் தேதி இங்கு  நடக்க இருக்கிறதுஆகவே   பொறியியல்  மற்றும்  அறிவியல் நர்சிங் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்கள்

 நடத்தபடும் வேலைவாயப்ப்பு முகாமை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். டான்செம்'  நிறுவனம் உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளிக்கஇருக்கிறது எனவே உள்நாடு வெளிநாடுகளின் வேலைவாய்ப்புகளை கண்டறிந்து   அந்தந்த வேலை சார்ந்த பயிற்சிகளை பெறலாம்  வேலைகளில் அமர்த்தும் பணியையும் டான்செம் நிறுவனம் பார்த்து கொள்ளும் எனவே காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கானநேர்காணலும் நடத்தப்படும் அதில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு அன்றே வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்படும்

இவ்வாறு டாக்டர் ஐசக் அய்யா கூறினார் தொடர்பிற்கு 9706080621 , 78015 86800எண்கள் அறிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!