அரக்கோணம் டவுன் ஹால் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் வாக்கு பதிவு!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் தி டவுன் ஹால் 500ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டது. இங்கு2025-2028-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல்

வாக்கு பதிவு நாளை மறுநாள்.

03.08.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையில் நடைபெற இருப்பதாக தெரியவருகிறது இந்த தேர்தலில்   இரு அணிகளை சேர்ந்த 42 பேர் களத்தில் உள்ளனர் அதன் விபரம் வருமாறு தலைவர் பதவி : ஜீகே பாபுஜி ,V.S.R.ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் பதவிக்கு டாக்டர் பன்னீர்செல்வம்ரவி, பொருளாளர் பதவிக்கு ரமேஷ், .முனுசாமி, மற்றும்

துணைத் தலைவர் பதவிக்கு காசி விஸ்வநாதன் சிவக்குமார் மற்றும் S.ஏகாம்பரம்,A.ஆனந்தன், இணைச் செயலாளர்- நிர்வாகம் பூபதிநைனா மாசிலாமணி, இணைச் செயலாளர் - நிதி வினோத் குமார் கமலநாதன்கட்டிட பொறுப்பாளர். காமேஷ் எ. ரங்கதுரை.S.ரோஸ்குமார், விளையாட்டுப்பொறுப்பாளர்.ஜெய்சங்கர்யு.ரா.பாவேந்தன்,நூலகபொறுப்பாளர்முருகவேல்S.ரமணன்சமூக நல பொறுப்பாளர்.ராஜசேகர் D.முத்துக்குமரன், மேலும் செயற்குழு போட்டிற்கு 20 பேர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்