கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   இன்று கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் மோப்பநாய் பிரிவு உதவியுடன், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு உதவி ஆய்வாளர். பாபு அவர்கள் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!