அம்பாரி மகளிர் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம்!!

ராணி பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் தணிகை போளூர் ஊராட்சி கிராமத்தில் அம்பாரி மகளீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது இக்கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் அரக்கோணம் நகர காவல்துறை 

அலுவலகம் அருகில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பரிமளா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் உதவி பேராசிரியை, வணிகவியல் துறை ராஜலட்சுமி, உதவி பேராசிரியை கணித்ததுறை பாரதி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.  பிரச்சார பேரணியை நகர காவல் உதவி ஆய்வாளர் துவக்கி வைத்தார் பேரணி மார்கெட் மசூதி வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!