பண்ருட்டி: பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு!!

கடலூர் மாவட்டம்,வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று பூம்புகாரில் நடைபெறவுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். ஜெகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு மாநாட்டுக்கு தேவையான பணிகளை விவாதித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸின் ஆணைப்படி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!