கோழியூர்: பள்ளியில் திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!!

பெண்ணாடம் அரிமா சங்க துணை தலைவர். லயன் வெங்கடேஸ்வரன் தந்தை நினைவு நாளை முன்னிட்டு (ஜூலை 28) நேற்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கோழியூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவர். வசந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!