கடலூரில் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை!!



கடலூர் மாவட்டம்17.6.2025 தேதி 3 வயது சிறுமி பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்தது சம்மந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் அவர்கள் மேற்பார்வையில் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர். முத்துகுமார் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள். பிரசன்னா, கவியரசன் ஆகியோர் இறந்துபோன 3 வயது  சிறுமியின் உடலை கைப்பற்றி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து , விசாரணை மேற்கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உறவினர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையம் வந்து உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!