கடலூர் உழவர் சந்தையில் நடைபெற்ற கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!



கடலூர் மாவட்டம்,கலைஞர் அவர்களின் 102வது  பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் உழவர் சந்தையில்  கலைஞர் அவர்களின் திருவுருவ புகைப்படத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக கழக பொருளாளர். MRKP கதிரவன்,அவர்களும் மற்றும்கடலூர் மாநகர மேயர். சுந்தரி ராஜா அவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தி,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை இணைந்து வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இள.புகழேந்தி, கடலூர் மாநகர செயலாளர். கே.எஸ்‌.ராஜா, தொகுதி பார்வையாளர்.சுவை.சுரேஷ், மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!