சென்னையில் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பெண் தலைமை ஏற்கட்டும் கலைஞர் புகழை போற்றட்டும் என்ற பொது கூட்ட நிகழ்ச்சி!!



சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி - எழும்பூர் தெற்கு பகுதி சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “பெண் தலைமை ஏற்கட்டும்! கலைஞர் புகழைப் போற்றட்டும்!” பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர் பாபு இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள். தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், மகளிர் அணிச் செயலாளர். ஹெலன் டேவிட்சன், இணைச் செயலாளர்.குமரி விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள். சுதா தீனதயாளன்,  ராஜேஸ்வரி ஸ்ரீதர், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர். பி.எம்.யாழினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கே.எஸ்.ரவிசந்திரன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!