கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்து அமைச்சர்‌ MRK பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி சரண்யா பேகம்!


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி சரண்யா பேகம் அவர்கள் 500க்கு 495 மதிப்பெண் பெற்று  கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இரண்டாம் இடமும் பள்ளியில் முதலிடம் பெற்றமைக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

உடன் மாவட்ட கல்வி குழு தலைவர். V சிவக்குமார் அவர்கள், தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!