கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த ஏப்ரல் மாதம் மெச்ச தகுந்த பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!

கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த ஏப்ரல் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர், பாண்டிசெல்வி, ஜெர்மின் லதா,சந்திரன், கவிதா, கதிரவன், உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், சந்துரு, தவச்செல்வம்,  இராஜா, 

ஆனந்தகுமார், அழகிரி, ஜம்புலிங்கம், சங்கர்,  ராஜ்குமார், தங்கவேல், முரளி, ஜெயசீலி, செல்வபாண்டியன், சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 87 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

கருத்துரையிடுக