அரக்கோணத்தில் நகர தி.மு.கசார்பில் அதிமுகவை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம்,பொள்ளாச்சி அவலத்தை மறைக்க அரக்கோணத்தில் அ.தி.மு.க., நடத்திய கபட நாடகத்தை கண்டித்து   பொதுக்கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது இந்த பொதுக கூட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்.ஆர.

வினோத்காந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் வில் ஜோதி ஒன்றிய செயலாளர்கள் .தமிழ்ச்செல்வன் எக்ஸ் எம் எல் ஏ, நெமிலி ஒன்றிய செயலாளர்கள். பெ. வடிவேலு, எஸ்.ஜி.சி .பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர். கன்னையன் ஆகியோர்

முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞர்அணிஅமைப்பாளர்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.மாநிலமகளிர்அணிபிரச்சாரக்குழுசெயலாளர்.சேலம்சுஜாதா.ஆகியேருடன்சுந்தரமூர்த்தி,சிவானந்தம்,துரை மஸ்தான் ஆகியோரும் பேசினர். 

நகர நிர்வாகிகளான அவைத் தலைவர். துரை.சீனிவாசன்.துணைசெயலாளர்.கோ.வ.தமிழ்வாணன்உட்படஅன்புலாரன்ஸ்,நந்தாதேவி,ரமேஷ்பாபு,அரிக்கிருஷ்ணன்,ஆர்.கே.லிங்கம்.தமீன்அன்சாரிபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். ராஜ்குமார்

எம்.கே.சிவா சரவணன் பிரசாத்ஜென்னிஷ்குமார் பி.மூர்த்தி டி. அன்பு டில்லிபாபு டாக்டர் கேஜி.கிருஷ்ணமூர்த்தி இகே ராஜா எழில் உள்ளிட்டபலர் திரளாக கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர் பசுபதி நன்றி கூறினார

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!