குடியாத்தம் அரசு திருமகள் ஆளைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைப்பு


வேலூர் மாவட்டம்,உயர்கல்வித்துறை சார்பில் ரூபாய் 540.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் கூடுதல் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கட்டிட திறப்பு விழா,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்.வி.அமுலு அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் கல்லூரியின் முதல்வர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!