செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் செங்கம் To தண்டராம்பட்டு வரை புதிய பேருந்து இயக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த எம்.எல்.ஏ மு.பெ கிரி!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். எ.வ வேலு அவர்களின் ஆலோசனையின்படி, செங்கம் தொகுதி, செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் செங்கம் to தண்டராம்பட்டு வரை புதிய அரசு பேருந்து  இயக்கத்தை மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் என் வழிகாட்டி மாண்புமிகு மு.பெ கிரி MLA அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். உடன், நகர கழக செயலாளர் மு. அன்பழகன், நகர மன்ற தலைவர் எச்சாதிக்பாட்ஷா, ஒன்றிய கழக செயலாளர்கள். மனோகரன், ஏழுமலை, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர். முருகன், மு. மாவட்ட கவுன்சிலர்கள். செந்தில்குமார், ராமஜெயம் மற்றும் நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் என பலர் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!