உடல்நலம் பாதிக்கப்பட்ட நெய்வேலி முன்னாள் நகர அவைத்தலைவர். சிவன் தான் செட்டி அவர்களை நேரில் சென்று நலன் விசாரித்த அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்!


கடலூர் மாவட்டம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் முன்னாள் நெய்வேலி நகர அவைத்தலைவர் , முன்னாள்  தொமுச தலைவர்  சிவன்தான் செட்டி அவர்களை மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் MRK . பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலன் விசாரித்தார் . உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் , மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அவர்கள் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி  மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!