தமிழக அரசால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட BOLERO வாகனங்களை பண்ருட்டி சேத்தியாத்தோப்பு சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் தமிழக அரசால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட  BOLERO வாகனங்களை கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு,  சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.  ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டராஜ் மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!