விழுப்புரம்- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர். ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு!



விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தளவானூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்