ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு - இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்!

அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தொடர்புக்கு:-

டி.எஸ்.பி- Tr. V. கணேசன்  90031 11577

இன்ஸ்பெக்டர்- திருமதி S. விஜய லட்சுமி 94981 06634

தொலைபேசி: 04172-299200

இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!