இராஜபாளையம் முதல் மாங்குடி வரையில் செல்லும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தை தொடங்கி வைத்து மகளிருடன் பயணம் செய்த தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!



விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முதல் மீனாட்சியாபுரம்  மாங்குடி வரையில் செல்லும் விடியல் பயண பேருந்தான மகளிர்களுக்கான கட்டணமில்லா  புதிய பேருந்தை மீனாட்சியாபுரம் கிராமத்தில்  "பாளையத்து பாண்டியர்" 


S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தொடங்கி வைத்து மகளிர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சிறப்பான திட்டங்களை எடுத்துரைத்தார். 

இந்நிகழ்வில் டிப்போ மேலாளர்கள் மாரிமுத்து ஜீவா,  Ex.ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர். கனகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர். நவமணி, கிளைச் செயலாளர்கள். மூர்த்தி, ஆரோக்கியராஜ், பாலமுருகன், ஜீவானந்தம், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மகளிர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!