கடலூர் புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே காவல்துறையினர் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின் பேரில்  புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே TATA ACE வாகனத்தில் டிஜிட்டல் காணொளி சாலை போக்குவரத்து சம்பந்தமாக விழிப்புணர்வு குறும்படம்   ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்த நபருக்கு புதுப்பேட்டை ஆய்வாளர். அசோகன் அவர்கள் இனிப்பு வழங்கி கார் ஓட்டுனரை கௌரவப்படுதினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!