கடலூர் அருகே பேருந்து விபத்து பயணிகள் காயம்!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற பேருந்தும், சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தும் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!