கடலூர் காவல்துறை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு  கடலூர் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் சார்பில் காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். புதுநகர் உதவி ஆய்வாளர். பிரசன்னா மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!