கடலூர் காவல்துறை சார்பில் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு உட்லண்ட்ஸ் அருகில் நிழல் பந்தல் அமைப்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரூபன்குமார் மேற்பார்வையில், கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து  பொதுமக்களை காக்கும் பொருட்டு கடலூர் போக்குவரத்து 

காவல்துறையினர் மூலம் கடலூர் புதுநகர் எல்லைக்குட்பட்ட சிக்னல்களில் நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக  உட்லண்ட்ஸ் அருகில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!