சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி வெள்ளாற்று கரையோரம் நிகழ்ந்த கொலை வழக்கு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் மேலமூங்கிலடி வெள்ளாற்று கரையோரம் நிகழ்ந்த கொலை வழக்கு சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக