கோவை- மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர். செந்தில் பாலாஜி!


கோவை மாவட்டம் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாடு அமைந்திட வேண்டும் என்ற உன்னத எண்ணத்தில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொற்கால 

ஆட்சியில் நாளை நடைபெறும்,  அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 


கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கோவை மக்கள் அனைவரும் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன் என அமைச்சர். செந்தில் பாலாஜி அழைப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!