கடலூர் - ராமநாதபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NH45 A கிழக்கு ராமாபுரம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 நபர்கள் விபத்து மரணம் அடைந்தனர்.  

சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சாலை நடுவே தடுப்பு சுவர் உடைபட்ட இடத்தை சரி செய்யவும் சாலையை பொதுமக்கள் கடக்காமல் BarryCade போடவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!