கடலூர் காவல்நிலையத்தில் துப்பாக்கி சுடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல்  நிலைய  திருட்டு வழக்கில் தொடர்புடைய  குற்றவாளி ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற முயன்றபோது  முதல் நிலை காவலர்  ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் கத்தியால் வெட்டினார். 

காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் நிலை காவலர் ஞானப்பிரகாசம்  என்பவரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!