கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாசலம் - கூத்தக்குடி நெடுஞ்சாலையில் முதலமைச்சர்

பாதுகாப்பு பணி  சம்மந்தமாக நெடுஞ்சாலையை

கண்காணித்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த மாணவர்களை கண்டவுடன் பேருந்தை நிறுத்தி, பள்ளி மாணவர்களை அழைத்து படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து எனவும், இதுபோல் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுரை வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை பேருந்தில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!